News December 24, 2025
BREAKING: ராணிப்பேட்டை- நீரில் மூழ்கி சிறுவன் பலி

ராணிப்பேட்டை, பனப்பாக்கம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தின் பில்லர் அமைப்பதற்காக தோண்டப்பட்ட 6 அடி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் இன்று (டிச.24) அப்பகுதியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவன் சந்தோஷ் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மாணவனின் உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி விடுமுறை விடப்பட்ட முதல் நாளே இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Similar News
News February 7, 2026
ராணிப்பேட்டை: வங்கி சேவை இப்போது உங்கள் விரல் நுனியில்

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 0954612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News February 7, 2026
ராணிப்பேட்டை: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News February 7, 2026
ராணிப்பேட்டை: பயிற்சியை ஆய்வு செய்த கண்காணிப்பாளர்

இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர உடற்பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர் குமார் (DCRB), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.


