News December 24, 2025
நகைக் கடன்.. முக்கிய அறிவிப்பு வெளியானது

2025-ல் மார்ச் தொடங்கி ஒவ்வொரு மாதமும் வங்கிகளில் நகைக் கடன் அளவு இருமடங்காக அதிகரித்து வருகிறது. தற்போது, தங்கத்தின் விலை நிலையற்றதாக உள்ள நிலையில், நகைக் கடன் வழங்கும்போது எச்சரிக்கையாக இருக்க RBI அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து, வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நகை கடன் மதிப்பு <<18646177>>வரம்புகளை குறைக்கத் தொடங்கியுள்ளன.<<>> இதனால், அதிகளவில் கடன் பெற முடியாமல் நடுத்தர மக்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
Similar News
News December 26, 2025
விஜய்க்கு ஆதரவு.. முடிவை அறிவித்தார்

விஜய்யின் அரசியல் வருகை புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பிரபல நடிகர் கிச்சா சுதீப் ஆதரவு தெரிவித்துள்ளார். சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போதே, அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது சாதாரண விஷயமல்ல என்றும் அவர் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு சினிமா பிரபலங்கள் பலரும் பொது இடங்களில் கருத்து கூற மறுத்து வருகின்றனர். கர்நாடகாவில் சுதீப் அரசியலில் குதிக்க உள்ளதாக ஒரு பேச்சு உள்ளது.
News December 26, 2025
₹44,900 சம்பளம்.. +2 போதும்: APPLY HERE

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 311 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2, டிப்ளமோ, Law. வயது வரம்பு: 18 – 35. சம்பளம்: ₹19,900 – ₹44,900. இதற்கான விண்ணப்பம் டிச.30-ல் தொடங்கி ஜன.29-ல் முடிவடைகிறது. மேலும் தகவல் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News December 26, 2025
குழந்தை பாக்கியம் அருளும் வெள்ளிக்கிழமை விரதம்!

விரதங்களிலேயே சிறந்தது என வெள்ளிக்கிழமை விரதத்தை முன்னோர்கள் கருதுகின்றனர். இதை சுக்கிரவார விரதம் என்றும் குறிப்பிடுகின்றனர். அம்பிகைக்கும், முருகனுக்கும் உகந்த நாளான வெள்ளியில் விரதம் இருந்தால் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர் என்று நம்பப்படுகிறது. அதேபோல சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு உண்டாகும், நினைத்த காரியங்கள் நிறைவேறும், செல்வவளம் உண்டாகும் எனவும் சொல்லப்படுகிறது.


