News December 24, 2025
கிருஷ்ணகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
Similar News
News December 29, 2025
கிருஷ்ணகிரி: உங்கள் Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

கிருஷ்ணகிரி மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <
News December 29, 2025
கிருஷ்ணகிரியில் பயங்கர விபத்து; 16 பேர் படுகாயம்!

ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளபாடியிலிருந்து வெங்கடேசன் என்பவரது மினி ஆட்டோவில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலையிலிருந்து வேகமாக வந்த கார் மினி ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது விபத்துக்குளானது. இதில் காயமடைந்த தொழிலாளர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
News December 29, 2025
கிருஷ்ணகிரி: விவசாய தொழிலாளர்கள் சங்க மாநாடு

காவேரிப்பட்டணத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் 4-வது மாவட்ட மாநாடு நேற்று (டிச.29) நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில செயலாளர் முத்து மற்றும் பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். மேலும் இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தில் மத்திய அரசின் பெயர் திருத்த மசோதா மற்றும் பலவற்றை குறித்து உரையாடப்பட்டது.


