News December 24, 2025
கடலூர்: நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை

விருத்தாச்சலம் அருகே பரவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி மனைவி கஸ்தூரி (72). வீட்டில் மாடு வளர்த்து வரும் இன்று காலை பால் கறப்பதற்காக மாட்டு கொட்டைக்கு சென்றுள்ளார். இதையடுத்து நீண்ட நேரமாக அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது மகன் கொட்டகைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு கஸ்தூரி பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி திருடப்பட்டிருந்தது.
Similar News
News December 27, 2025
கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்!

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(டிச.25) இரவு 10 மணி முதல் இன்று(டிச.26) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.