News December 24, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுகை மாவட்டத்தில் இதுவரை 25 தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இதில் ரத்த கொதிப்பு, கண், காது, மூக்கு தொண்டை, அல்ட்ரா சவுண்ட், பெண்களுக்கு கர்ப்பப்பை, வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை மாவட்டத்தில் 36,409 பேர் மருத்துவ பயன் அடைந்துள்ளதாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News January 2, 2026
புதுக்கோட்டை: சான்றிதழ் தொலைந்து விட்டதா? Don’t Worry

புதுக்கோட்டை மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <
News January 2, 2026
புதுக்கோட்டை: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 2, 2026
புதுக்கோட்டை: பைக் மோதியதில் ஒருவர் பலி

விராலிமலை அடுத்த கொடும்பளூர் பாலம் அருகே, நேற்று சந்திரன்(51) என்பவர், நேற்று காரில் கொடும்பலூர் சென்றுள்ளார். அப்போது, காரை சாலையோரம் நிறுத்திவிட்டு SOC-யில் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியே பைக்கை ஒட்டி வந்த வெங்கடாசலபதி(32), சந்திரன் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, பலியானார். இதுக்குறித்து சந்திரன் மனைவி அளித்த புகாரில் விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


