News December 24, 2025
FLASH: குன்னூர் அருகே கார்கள் மோதி விபத்து!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், பால்காரர் லைன் அருகே, இன்று காலை 8:30 மணி அளவில், இரண்டு சொகுசு காரர்கள் மோதிக்கொண்டன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. குன்னூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இரண்டு வாகனங்களும் அதிக வேகத்தில் வந்தது விபத்துக்கு காரணம் என முதல் கட்ட விசாரனையில் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 11, 2026
நீலகிரியில் இப்பகுதியில் மின்தடை

நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஜன.12) பல்வேறு பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் அதிகரட்டி, பாலகொலா, காத்தாடி மட்டம், மேலூர், மஞ்சகம்பை, கரும்பாலம், தேவர்சோலை, கொலக்கம்பை, பென்காம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News January 11, 2026
நீலகிரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News January 11, 2026
நீலகிரி: 12th, டிப்ளமோ போதும்.. ரயில்வேயில் வேலை

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <


