News December 24, 2025

சிவகங்கை: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி..!

image

சிவகங்கை மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க..

Similar News

News January 14, 2026

சிவகங்கை: அதிகமா கரண்ட் பில் வருதா? இத பண்ணுங்க

image

சிவகங்கை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண், செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 14, 2026

சிங்கம்புணரி: தொடர் ஸ்கூட்டர் திருட்டில் புதிய திருப்பம்…

image

சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் நிறுத்தப்படும் ஸ்கூட்டர்களை திருடி வந்த 38 வயது கார்த்திக் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருடப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ய முயன்ற போது அவர்கள் சிக்கினர். அவர்களிடமிருந்து பல ஸ்கூட்டர்கள் மற்றும் ரூ.3,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 14, 2026

சிவகங்கை : போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

சிவகங்கை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு <>கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!