News December 24, 2025

திருவள்ளூர்: வேலை + பயிற்சி + உதவித்தொகை! DONT MISS

image

திருவளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? 2026-ஐ புது வேலையுடன் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்திலேயே தமிழக அரசு சார்பாக இலவச ‘Broadband Technician’ பயிற்சி வரும் டிச.29ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. இத்துடன் வேலை வாய்ப்பு, ரூ.12,000 வரை உதவித்தொகையும் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<> இங்கே <<>>கிளிக் பண்ணுங்க.( SHARE )

Similar News

News December 27, 2025

திருவள்ளூர்:லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் எண்கள்!

image

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. திருவள்ளூர் DSP-044-27667070, வடக்குமண்டல பிரிவு எஸ்.பி-044-22321090 / 22321085, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090 / 22321085, TOLL FREE NO-1064, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-7373001951 . *யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்*

News December 27, 2025

திருவள்ளூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News December 27, 2025

திருவள்ளூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்!

image

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கிராம சுகாதார செவிலியர்களுக்கான மகப்பேறு மற்றும் குழந்தை நல பராமரிப்பு தொடர்பாக மாவட்ட அளவிலான பயிற்சிக் கூட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

error: Content is protected !!