News December 24, 2025

காஞ்சிபுரம்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.திண்டுக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044-27428840 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்:044-27428840 5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)

Similar News

News December 27, 2025

காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (26.12.2025) முதல் நாளை காலை (டிச.27) இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

News December 26, 2025

காஞ்சியில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…

image

காஞ்சிபுரத்தில் நாளை டிசம்பர் 27 மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நுறி வழிகாட்டு மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் காலை 9:00 மணி முதல் தொடங்கி நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்களுடன் நேரடியாக முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 044-27237124 அழைக்கலாம்.

News December 26, 2025

நாளை ஆசிரியர் வாரியம் மூலம் உதவி பேராசிரியர் தேர்வு

image

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் அரசு கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியருக்கான தேர்வு 27.12.2025 சனிக்கிழமை நடைபெற உள்ளது. முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணி பிற்பகல் வரை மற்றும் பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணிவரை என இரு தேர்வுகளாக நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில் மாற்றுத்திறனாளி தேர்வர்களாக 18 தேர்வர்கள் உட்பட 614 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

error: Content is protected !!