News December 24, 2025

செங்கல்பட்டு உழவர் சந்தையில் காய்களின் விலை

image

செங்கல்பட்டு உழவர் சந்தையில் (பெ.வெங்காயம்) ரூ.28,(சி-வெங்காயம்) ரூ.50
(தக்காளி) ரூ.37, (பச்சை மிளகாய்) ரூ.42,(பீட்ரூட்) ரூ.38, (உருளைக்கிழங்கு) ரூ.30, (வாழைப்பூ) ரூ.16, (குடைமிளகாய்) ரூ.49,(பாகற்காய்) ரூ.34, (சுரைக்காய்) ரூ.31, (அவரைக்காய்) ரூ.37, (முட்டைக்கோஸ்) ரூ.27, (கேரட்) ரூ.39,(காலிஃபிளவர்) ரூ.27, (கொத்தவரை) ரூ.45, (தேங்காய்) ரூ.70, (பூண்டு) ரூ.96, (இஞ்சி) ரூ.75 விலையில் விற்பனையாகிறது.

Similar News

News December 28, 2025

செங்கை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

செங்கல்பட்டு மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<> https://<<>>parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News December 28, 2025

செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு

image

செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்று (டிசம்பர்-27) வெளியிட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் சாகசங்களில் ஈடுபடாமல் வாகனங்களை சரியாக இயக்க காவல்துறை அறிவிப்பு. நீங்கள் வாகனம் இயக்கும்போது உங்கள் வாகனத்திற்கும் உங்கள் வாழ்க்கையிலும் உங்களுக்கு பொறுமை மிக அவசியம் என காவல்துறை அறிவிப்பு.

News December 28, 2025

செங்கை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!