News December 24, 2025

காஞ்சி: மாணவியை நள்ளிரவில் அழைத்த கல்லூரி நிர்வாகி!

image

குன்றத்தூர் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவியை கல்லூரி நிர்வாக அதிகாரி ராமமுர்த்தியை சந்திக்கும் படி வார்டன் ஜான்சி கூறியுள்ளார். மேலும், மாணவிக்கு நள்ளிரவில் வாட்ஸ்-ஆப் மூலம் சந்திக்க ராமமூர்த்தியிடமிருந்து மெசேஜ் வந்துள்ளது. இதையடுத்து, சந்தித்த மாணவியிடம் ஆபாச முறையில் பேசிய அவர் மீதும், வார்டன் மீதும் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 29, 2025

காஞ்சிபுரம்: மலிவு விலையில் சொந்த வீடு!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 29, 2025

காஞ்சிபுரம்: 2026-யில் இத மிஸ் பண்ணிடாதீங்க!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., நமது மாவட்டத்தில் அரசு சார்பாக இலவச தையல் பயிற்சி உதவித் தொகையுடன் வழங்கப்படுகிறது. 2026 புத்தாண்டை இந்தப் பயிற்சியில் சேர்ந்து தொடங்குங்கள். இந்த அருமையான வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 29, 2025

காஞ்சிபுரத்தில் தலை நசுங்கி கோர பலி!

image

புத்தகரத்தை சேர்ந்த திவாகர்(30) என்பவர், பழைய சீவரம் சாலையில் இன்று(டிச.28) சென்று கொண்டிருந்தபோது, சந்திப்பு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். மேலும், திவாகருக்கு குழந்தை பிறந்து 3 மாதங்களே ஆனா நிலையில், இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், தவெக ஒன்றிய நிர்வாகி கோகுல் சம்பவ இடத்திற்கு வந்து, அவரை மருத்துவ மனையில் அனுமதித்தார்.

error: Content is protected !!