News December 24, 2025
அரியலூர்: இதை MISS பண்ணிடாதிங்க!

அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், நாளை மறுநாள் (டிச.26) எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு இந்த முகாம் தொடங்கி நடைபெற உள்ளது. முகாமில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு, சமையல் எரிவாயு தொடர்பான குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 20, 2026
அரியலூரில் உள்ள அதிசய கிணறு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். அந்த சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும், அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம், ஆனால் மேலே இருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது, கங்கை கொண்ட சோழபுரம் சென்றால் இந்த இடத்தை MISS பண்ணாதீங்க, SHARE பண்ணுங்க…
News January 20, 2026
அரியலூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

அரியலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News January 20, 2026
அரியலூரில் சோழனின் நினைவு சின்னம்

சோழ மன்னர்கள் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக நினைவு தூண் அமைப்பது வழக்கம். அந்த வகையில் ராஜேந்திர சோழன் கங்கையில் போரிட்டு வெற்றி பெற்றதன் நினைவாக நீரினை அடிப்படையாகக் கொண்டு கங்கை கொண்ட சோழபுரத்தில், சோழகங்கம் என்ற ஏரியை உருவாக்கினார். இதன் மூலம் மற்ற ஏரிகள் மற்றும் குட்டைகள் நிரம்புகின்ற வகையில் இந்த ஏரியை உருவாக்கியது தான் இதன் தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.


