News December 24, 2025
கோவை: நல்ல சம்பளத்தில் அரசு வேலை… APPLY NOW

மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 575 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.12,524 முதல் 15,028 வரை பணிக்கேற்ப வழங்கப்படுகிறது. பிஇ, பிடெக், டிப்ளமோ கல்வித்தகுதி உள்ளவர்கள் <
Similar News
News January 12, 2026
கோவையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் 1).கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-2200009. 2). தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441. 3). Toll Free 1800 4252 441. 4).சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126. 5).உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)
News January 12, 2026
கோவை: செல்போனில் லிங்க் அனுப்பி மோசடி

கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திரசேகர்(71). இவரது செல்போன் எண்ணிற்கு லிங்க் ஒன்று வந்துள்ளது. அந்த இணைப்பை திறந்து பார்த்த போது, முதியவரின் செல்போன் ஹேக் செய்யப்பட்டு பின் ரூ.16 லட்சம் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர், போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில், குஜராத்தைச் சேர்த்த 10 பேர் கொண்ட மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
News January 12, 2026
கோவை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

கோவை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<


