News December 24, 2025
புதுக்கோட்டையில் 412 பேர் கைது

புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நேற்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் போராடிப்பெற்ற தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதைக் கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 110 பெண்கள் உள்பட 412 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News January 13, 2026
புதுகை: உங்கள் தொகுதி எம்.எல்.ஏ நம்பர் இருக்கா?

உங்கள் பகுதி பிரச்சனையை நேரடியாக உங்கள் பகுதி பிரதிநிதியிடம் தெரிவிக்கலாம். சட்டமன்ற உறுப்பினர்கள் எண்கள்:1.விராலிமலை,விஜயபாஸ்கர்-98404 84444, 2.கந்தர்வகோட்டை,சின்னதுரை-94423 92422, 3.புதுக்கோட்டை,முத்துராஜா-94431 31041, 4.திருமயம்,ரகுபதி-99431 36888, 6.ஆலங்குடி,மெய்யநாதன்-98426 25119, 7.அறந்தாங்கி,ராமச்சந்திரன்-98409 33337. உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
News January 13, 2026
புதுகை ஆட்சியர் கொடுத்துள்ள அறிவிப்பு

புதுகையில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா, குரல் வார விழாவை முன்னிட்டு ஓவியப்போட்டி, குரல் ஒப்புவித்தல் போட்டி வரும் 19-ம் தேதி மன்னர் கல்லூரியில் போட்டி நடைபெற உள்ளது. அதிக குரல் ஒப்பிப்போருக்கு, சிறந்த ஓவியம் வரைவோருக்கும் ரூ.5000, ரூ.3000, ரூ.2000 பரிசு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநரை (04322-228840) தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.