News December 24, 2025
மதுரை: எங்கெல்லாம் மின்தடை? ஒரு CLICK போதும்!

மதுரை மாவட்டத்தில் மின்தடைகள் பராமரிப்பு வேலைகள் அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படும், அவை அடிக்கடி மாறுபடும். நீங்கள் இனி செய்திகள் வழி மட்டுமே மின்தடையை முன்கூட்டி அறிய முடியும் என்பதில்லை. இந்த <
Similar News
News January 13, 2026
மதுரை: ஒன்றரை வயது குழந்தை பலியான சோகம்..

அலங்காநல்லூர் கல்லணையை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சையது அலி பாத்திமா (22), இவர்களுக்கு ஒன்றரை வயதில் தன்விகா என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் கட்டிலில் அமர்ந்து விளையாடி கொண்டிருந்த குழந்தை கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மயங்கியது. மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 13, 2026
மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை..

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (ஜன.13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழவந்தான், தச்சம்பத்து, வாட்டர் பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி, மீனாட்சி நகர், ஜெயராம் டெக்ஸ், விஜயலட்சுமி பேக்கரி, கீழ மட்டையான், மேல மட்டையான், நாராயணபுரம், முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். SHARE IT
News January 12, 2026
மதுரை: ஊருக்கு கிளம்பியாச்சா.? உங்களுக்கு ஒரு GOOD நியூஸ்..!

பொங்கல் பண்டிகையை கொண்டாட, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். இவ்வாறு ஆம்னி பேருந்துகளில் மதுரைக்கு பயணிக்கும் உங்களிடம், அளவுக்கு அதிகமான கட்டண கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது 9095366394 என்ற எண்ணில், கால் செய்தோ, SMS மூலமாகவோ (அ) Whatsapp மூலம் புகாரளித்தால், உடனடி நடவடிக்கை பாயும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. இந்த நல்ல தகவலை ஷேர் பண்ணுங்க..


