News December 24, 2025

தருமபுரியை உலுக்கிய கோர பலி!

image

தருமபுரி மாவட்டம், கடத்துாரை சேர்ந்த தமிழரசன் (28) இன்ஜினியரிங் முடித்து, பெங்களூருவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு வந்தவர், காலை மாயமானார். பின், மதியம் 12 மணிக்கு வீட்டின் அருகிலிருந்த ரயில் பாதையில், தமிழரசன் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து விசாரணையில், தண்டவாளத்தை கடக்கும்போது, ரயில் மோதி தமிழரசன் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.

Similar News

News December 30, 2025

தருமபுரி: அதிகாரிகள் லஞ்சம் கேட்டா இத பண்ணுங்க!

image

தருமபுரி மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் மாநில கட்டுப்பாட்டு அறை 04342-260042 (அ) தருமபுரி மாவட்ட அலுவகத்தை (044-27667070) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!

News December 30, 2025

தருமபுரி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தருமபுரி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

News December 30, 2025

தருமபுரி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

தருமபுரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!