News December 24, 2025

சிவகங்கை: SIR ல் பெயர் இல்லையா.? இது தான் கடைசி.!

image

சிவகங்கை மாவட்டத்தில், வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியலில் (SIR) விடுபட்டவர்கள் மற்றும் திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அந்தந்த வாக்குசாவடி மையங்களில் நடைபெறும் முகாம்களில் டிசம்பர் 27, 28 , மற்றும் ஜனவரி (2026) 03, 04 ல், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்குரிய தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி அவர்கள் அறிவித்துள்ளார். இந்த வாய்ப்பை யூஸ் பண்ணிக்கோங்க SHARE IT

Similar News

News January 13, 2026

சிவகங்கை இரவு ரோந்து போலீஸார் விவரம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (14.01.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ டயல் செய்யலாம், பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துறை காவல் தெய்விகப்பட்டுள்ளது.

News January 13, 2026

சிவகங்கை: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு APPLY

image

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 13, 2026

புகையில்லா போகி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்

image

பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்றில் மாசு ஏற்பட்டு நச்சுத் தன்மையை உண்டாக்கும். எனவே புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!