News December 24, 2025
இராம்நாதபுரம்: எம்.பி-யின் சகோதரர் மரணம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய செயலாளர், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனியின் சகோதரர் K.சிராஜுத்தீன் இன்று உடல் நலக் குறைவினால் மரணம் அடைந்தார். மறைந்த K.சிராஜுத்தீன் பிரபல S.T.கொரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 29, 2025
ராமநாதபுரம்: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

ராமநாதபுரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE செய்யுங்க.
News December 28, 2025
ராமநாதபுரம்: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 28, 2025
மண்டபம்: மீணவர்களுக்காக கடிதம் எழுதிய ஸ்டாலின்

மண்டபத்தை சேர்ந்த 3 மீணவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை அரசு கைது செய்து படகை பறிமுதல் செய்தது. இதையடுத்து மீனவர்கள், படகுகளை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் செய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் மீனவர்கள் கைது மீண்டும் நிகழாமல் இருக்க தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.


