News December 24, 2025
கிருஷ்ணகிரி: யானை தாக்கி முதியவர் படுகாயம்

கிருஷ்ணகிரி, பேரிகை அருகே உள்ள கும்பளம் கிராமத்தை சேர்ந்த சித்தப்பன் என்ற முதியவர் அருகில் உள்ள சின்ன குட்டியில் தன் உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு இன்று (டிச.23) மாலை 6 மணிக்கு கும்பளம் வருவதற்காக வனப்பகுதியில் தனியாக நடந்து வரும் பொழுது, யானை முதியவரை தாக்கி மிதித்ததில் காலில் காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News January 3, 2026
கிருஷ்ணகிரி: வீடு தேடி வரும் ‘தாயுமானவர்’ திட்ட பொருட்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், நாளை ஜனவரி 04 மற்றும் 05 ஆகிய தேதிகளில் வயது முதிர்ந்தோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று குடும்பப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இத்தகவலை மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். அரசின் இந்த நேரடி விநியோகம் பயனாளிகளுக்குப் பெரும் உதவியாக அமையும். ஷேர் பண்ணுங்க