News May 1, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டி
▶வெயில் சுட்டெரிப்பதற்கு வானில் மேகக் கூட்டங்கள் இல்லாததே காரணம்: ரமணன்
▶பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சுகளால் பாஜக தோற்கும்: செல்வப்பெருந்தகை
▶தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடகா
▶தமிழகத்தில் இன்று வழக்கத்தை விட வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
▶IPL: மும்பை அணி தோல்வி

Similar News

News March 24, 2026

இல்லங்களில் இருந்தே அஞ்சல் வாக்குகளை செலுத்த ஏற்பாடு

image

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026ல், வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்கை நேரடியாக செலுத்த இயலாத மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் மற்றும் கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் ஆகியோர் தங்களது இல்லங்களிலிருந்தே அஞ்சல் வாக்குகளை செலுத்துவதற்கு தேர்தல் ஆணையத்தால் வழிவகை செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News March 24, 2026

BREAKING: தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

image

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். திமுக ஒதுக்க முன்வந்த தொகுதிகளின் எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு செய்த பரிந்துரையும் மநீம உறுப்பினர்களுக்கு ஏற்புடையதாக இல்லை என அவர் கூறியுள்ளார். எனினும், திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக, TN & புதுச்சேரியில் போட்டியிட டார்ச் லைட் சின்னத்தை மநீம பெற்றிருந்தது.

News March 24, 2026

பிலிப்பைன்ஸில் எரிபொருள் அவசரநிலை பிறப்பிப்பு

image

மத்திய ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், நாட்டில் எரிபொருள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. இதுவே உலகின் முதல் எரிபொருள் அவசர நிலையாகும். பெர்சியன் வளைகுடா பகுதிகளில் இருந்தே 98% கச்சா எண்ணெய்யை பிலிப்பைன்ஸ் பெறுகிறது.

error: Content is protected !!