News December 23, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தேதி ஒத்திவைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் டிசம்பர் 2025 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 26.12.2025 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது.
தற்சமயம் நிர்வாகக் காரணங்களால் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆட்சியர் தகவல்.

Similar News

News January 15, 2026

தென்காசி : செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 15, 2026

தென்காசியில் உச்சத்தை தொட்ட கரும்பு விலை

image

தமிழர்கள் திருநாளான பொங்கலை முன்னிட்டு வீடுகளில் மஞ்சள் கரும்பு காய்கறிகள் உள்ளிட்டவைகள் வைத்து சூரியனுக்கு படையல் இட்டு பொங்கல் விடுவது வழக்கமாக இருந்து வருகின்றது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு அதிக அளவில் விற்பனையானது. இந்நிலையில் நேற்று கரும்பு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இன்று ஒரு கரும்பு 80 ரூபாய் வரை விற்பனையானனது.

News January 15, 2026

தென்காசி : இ-ஸ்கூட்டர் ரூ. 20,000 மானியம் – APPLY LINK!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க இங்கு <>க்ளிக்<<>> செய்து அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!