News December 23, 2025
கடலூர்: ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

கடலூரில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் நேரடி நியமனத்திற்கான போட்டி எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் இன்று (டிச.23) நடைபெற்றது.
Similar News
News December 27, 2025
கடலூர்: Phone காணாமல் போன இத செய்ங்க!

கடலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <
News December 27, 2025
கடலூர்: Phone காணாமல் போன இத செய்ங்க!

கடலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <
News December 27, 2025
கடலூர்: உரம் தேவையான அளவு கையிருப்பு – ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 5,388 மெட்ரிக் டன், டி.ஏ.பி 1,254 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,683 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம் 6,144 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட் 1,509 மெட்ரிக் டன் என மொத்தம் 16,013 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. போதுமான அளவு உரம் கையிருப்பு உள்ளது என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


