News December 23, 2025
ராணிப்பேட்டை: 12th போதும், நிரந்தர அரசு வேலை!

1.இந்திய ரயில்வே துறையில் 311 காலிப்பணியிடங்கள் உள்ளது. 2.கல்வி தகுதி: 12th, LLB, MBA, M.A Degree, Degree with Diploma in P.R / Mass Communication / Advertising / Journalism / Labour Laws, M.Sc psychology முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும். 3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர் இங்கு <
Similar News
News January 20, 2026
ராணிப்பேட்டை: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு!

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்த அமைச்சர் ஆர்.காந்தி

நடப்பாண்டின் தமிழ்நாடு சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) தொடங்கியதை முன்னிட்டு, ராணிப்பேட்டை அமைச்சர் ஆர்.காந்தி சபாநாயகர் மு.அப்பாவுவை நேரில் சந்தித்தார். அப்போது பட்டு வேட்டி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு அரசியல் மரபை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்றது.
News January 20, 2026
ராணிப்பேட்டை: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

கோவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


