News December 23, 2025
வேலூர்: 12th போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை!

1.இந்திய ரயில்வே துறையில் 311 காலிப்பணியிடங்கள் உள்ளது.
2.கல்வி தகுதி: 12th, LLB, MBA, M.A Degree, Degree with Diploma in P.R / Mass Communication / Advertising / Journalism / Labour Laws, M.Sc psychology முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர் இங்கு <
4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT
Similar News
News January 14, 2026
வேலூர்: சம்பளப் பிரச்சனையா? உடனே CALL!

வேலூர் மக்களே.., உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த லிங்கில் அல்லது கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 0416-2222926, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601 எண்களுக்கு அழைத்து புகார் செய்யலாம். ஷேர்!
News January 14, 2026
வேலூர்: 12th PASS – ரூ.45,000 சம்பளத்துடன் வேலை!

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12-ம் வகுப்பும் மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. இந்த <
News January 14, 2026
வேலூரில் யானை தந்தங்கள் விற்பனை!

பேரணாம்பட்டு சேராங்கல் கிராம வனப்பகுதியில் யானையின் தந்தங்களை மறைத்து வைத்து ஒரு கும்பல் விற்கமுயன்று வருவது தெரிய வந்ததது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது யானை தந்தங்களை விற்க முயன்ற மணி (22), சின்னதம்பி (24), ஆறுச்சாமி (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். மேலும் யானை தந்தம் எப்படி என விசாரித்து வருகின்றனர்.


