News December 23, 2025
விழுப்புரம்:12th போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை!

1.இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளது.
2.கல்வி தகுதி: 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர்<
4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT
Similar News
News December 30, 2025
ராமதாஸ் ஆதரவாளர்கள் மீது அன்புமணி தரப்பினர் புகார்!

விழுப்புரம்: திண்டிவனம் காவல் நிலையத்தில், விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் சார்பில் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜிடம் இன்று புகார் அளித்துள்ளனர். அதில், பாமக தொண்டர்கள் மீதும், அன்புமணி ஆதரவாளர்கள் மீதும் தொடர்ந்து, ராமதாஸ் ஆதரவாளர்கள் ஆபாச வார்த்தைகளால் பேசி வன்முறையில் ஈடுபடுவதாக கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
News December 30, 2025
விழுப்புரம்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

விழுப்புரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News December 30, 2025
விழுப்புரம்: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

விழுப்புரம் மக்களே, அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும், வங்கி தொடர்பான செயல்பாடுகளுக்கும் நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் நாளைக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக அலைய வேண்டியதில்லை. இந்த <


