News December 23, 2025

நெல்லை: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

image

நெல்லை மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க..

Similar News

News December 24, 2025

நெல்லை: சுகாதாரத்துறையில் வேலை APPLY NOW

image

சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் உதவி அறுவை சிகிச்சை டாக்டர் (பொது) பிரிவில் மகப்பேறு 182, தடயவியல் 50, முதியோர் மருத்துவம் 10, இதய ஆப்பரேஷன் 20, ரேடியாலஜி 37 என மொத்தம் 299 இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து முழுவிவரங்களை தெரிந்து கொண்டு ஜன.7 க்குள் விண்ணப்பிக்கலாம். SHARE IT

நெல்லை: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!..

image

நெல்லை மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார் இருக்கா உடனே கால் பண்ணுங்க.
1. நெல்லை – 0462-2333169
2. பாளை – 0462-2500086
3. அம்பை – 04634-250348
4. நாங்குநேரி – 04635-250123
5. ராதாபுரம் – 04637-254122
6. வி.கே.புரம் – 04633-277140
இந்த பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE செய்து உதவுங்க..

error: Content is protected !!