News May 1, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶கோவை மக்களவைத் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி
▶போலி வீடியோக்களை உருவாக்குவதில் பாஜக கில்லாடி: மல்லிகார்ஜுன கார்கே
▶பாலியல் விவகாரத்தில் சிக்கிய எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
▶தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
▶100 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
▶டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது

Similar News

News November 15, 2025

வங்கி கணக்கில் ₹2,000… வந்தது HAPPY NEWS

image

PM KISAN திட்டத்தின் 21-வது தவணை தொகை(₹2,000) குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. நவ.19-ம் தேதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், KYC அப்டேட் செய்யாமல் இருந்ததால், கடந்த தவணை தொகை பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. தற்போது, அவர்களுக்கு 2 தவணை தொகை ₹4,000 மொத்தமாக வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

News November 15, 2025

CINEMA 360: ‘அவதார் பயர் அண்ட் ஆஷ்’ புதிய போஸ்டர்

image

*மொட்டை ராஜேந்திரனின் ’ராபின்ஹுட்’ பட டிரெய்லர் வெளியானது. *‘அவதார் பயர் அண்ட் ஆஷ்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. *பிருத்விராஜ் நடித்துள்ள ‘விலாயத் புத்தா’ படத்தின் டிரெய்லர் படத்தின் டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாலய்யாவின் ‘அகண்டா 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

News November 15, 2025

சரும அழகை பராமரிக்க இதையெல்லாம் சாப்பிடுங்க!

image

சருமம் அழகாக, பொலிவாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. அப்படி இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள் *தேனை சாப்பிட்டால் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும் *வைட்டமின் C நிறைந்த பழச்சாறுகள் குடித்தால் சருமம் பொலிவடையும் *பாதாமை ஊறவைத்து சாப்பிட்டால் சரும வறட்சி இருக்காது *பப்பாளி, வாழைப்பழம், கொய்யா, ஆப்பிள் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது. *இளநீர் அடிக்கடி குடித்தால் சுருக்கங்கள் ஏற்படாது.

error: Content is protected !!