News December 23, 2025

திருவள்ளூரில் வேலை வேண்டுமா..?

image

தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினர் கலைக்கல்லூரி, திருத்தணி இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(டிச.24) திருத்தணி அரசு கலைக் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

Similar News

News December 26, 2025

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

திருவள்ளூர்: உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மற்றும் உதவி இயக்குநர் (தணிக்கை) ஆகிய அலுவலகங்கள் முறையே திருவள்ளூர் (மேற்கு) மற்றும் (மத்தியம்) அலுவலகங்களாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், புதியதாக திருவள்ளூர் (கிழக்கு) அலுவலகம் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கட்டடத்தில் இயங்கும். எனவே பொதுமக்கள் தங்களின் தேவைகளை உதவி இயக்குநர் (ஊராட்சிகள் & தணிக்கை) அலுவலகங்களில் அணுகி பயன்பெறலாம்.

News December 26, 2025

திருவள்ளூர்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News December 26, 2025

திருவள்ளூர் பெண்களுக்கு கொட்டி கிடக்கும் திட்டங்கள்!

image

தமிழக பெண்களுக்கென சிறப்பு திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. அரசு பள்ளியில் படித்த பெண்களுக்கு மாதம் ரூ.1000, மறுமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000, ஏழை கைம்பெண்ணின் மகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000, ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000 மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தகவலுக்கு <>இங்கே<<>> கிளிக் செய்யவும். SHARE NOW

error: Content is protected !!