News December 23, 2025
கிருஷ்ணகிரி:உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடக்கும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <
Similar News
News December 25, 2025
கிருஷ்ணகிரி: ஆம்புலன்ஸ் அப்பளம் போல் நொறுங்கி விபத்து!

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் நெடுஞ்சாலையில், இன்று(டிச.25) அதிகாலை 5.30 மேல் சின்னர் என்னும் இடத்தில் பிரேக் டவுன் ஆன லாரியின் மீது கேரளாவை சேர்ந்த ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த வாகனத்தை இயக்கிய ஜோஜி என்பவர் வாகனத்தின் உள் சிக்கிக்கொண்டார். 1:30 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு 108 & தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு அவரை மிட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
News December 25, 2025
கிருஷ்ணகிரி: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆன்டு செப்., மாதம் பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News December 25, 2025
கிருஷ்ணகிரி: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரியில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க


