News December 23, 2025

புதுவை: மது போதையில் அட்டூழியம்!

image

திருக்கோவிலூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை பெயிண்டரான உள்ளார். இந்நிலையில் புதுச்சேரி திருபுவனை மேம்பாலம் அருகில் நேற்று மது போதையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை தகாத வார்த்தையால் பேசி ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். தகவலறிந்த திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

Similar News

News December 28, 2025

புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை

image

புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வருகையையொட்டி, வரும் 29 ஆம் தேதி அன்று ட்ரோன்கள், மைக்ரோலைட் விமானங்கள், பாராகிளைடர்கள், பலூன்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.

error: Content is protected !!