News December 23, 2025
திருவாரூர்: அமைச்சர் அறிவித்த ஊக்கத்தொகை

உள்ளிக்கோட்டை தனியார்ப் பள்ளி விழாவில் நேற்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்துகொண்டார். அப்போது, “மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களின் முதன்மை தேர்விற்கான பயிற்சிக்கு உதவியாக ரூ.25,000-யும், நேர்காணலுக்கு தேர்வாகும் மாணவர்களின் பயிற்சிக்காக ரூ.50,000-யும் ஊக்கத்தொகையாகத் தனது சொந்த நிதியில் வழங்கப்படும்.” என அறிவித்துள்ளார்.
Similar News
News December 30, 2025
திருவாரூர்: லாரி மோதி ஒருவர் பலி

திருவாரூர், நீடாமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கோவில்வெண்ணி பகுதியில், திருவாரூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில், நேற்று (டிச.29) காலை 8 மணி அளவில் லாரி அதிவேகமாக வந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தற்போது நீடாமங்கலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
News December 30, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (டிச.29) இரவு 10 மணி முதல் இன்று (டிச.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!