News December 23, 2025
திருப்பத்தூர்: இலவச பேருந்து பயணத்திற்கு விண்ணப்பிக்கவும்!

திருப்பத்தூர் மாவட்டம் தினசரி செய்தி நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் செய்தியாளர்கள், புகைப்பட காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் 2026ஆம் ஆண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டை புதுப்பிக்க பரிந்துரை கடிதம், புகைப்படம், அஞ்சல் வில்லை ஆகியவற்றுடன் 31-12-2025 க்குள் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்த பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 15, 2026
திருப்பத்தூர்: பொங்கலுக்கு பொருட்கள் வாங்குறீங்களா!

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்
News January 15, 2026
திருப்பத்தூர்: பொங்கலுக்கு பொருட்கள் வாங்குவோர் கவனத்திற்கு…

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலா
News January 15, 2026
திருப்பத்தூர்: 10th போதும்.. மத்திய அரசு வேலை ரெடி!

1. RBI-ல் Office Attendant பிரிவில் 572 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு 10th முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.47,029 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்.04. சூப்பர் வாய்ப்பு. மிஸ் பண்ண வேண்டாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.


