News December 23, 2025

ராணிப்பேட்டை: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம்.இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News February 5, 2026

ராணிப்பேட்டை: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

ராணிப்பேட்டை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News February 5, 2026

ராணிப்பேட்டை: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம்.<> சஞ்சார் சாத்தி<<>> என்ற செயலி அல்லது இணையதளத்தை கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE IT

News February 5, 2026

ராணிப்பேட்டையில் குரூப்-2, 2ஏ தேர்வை 173 பேர் எழுதுகின்றனர்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 8-ம் தேதி வாலாஜா அறிஞர் அண்ணா அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது. இத்தேர்வை 173 பேர் எழுத உள்ளனர். இதற்காகத் தடையில்லா மின்சாரம், சிறப்புப் பேருந்து வசதிகள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!