News December 23, 2025
கிருஷ்ணகிரி: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம்.இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News January 17, 2026
கிருஷ்ணகிரி: உங்க ஆதார் MISUSE ஆகுதா? CHECK NOW

தற்போது அரசின் சேவைகள் மட்டுமல்லாது, அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. பல இடங்களில் நம்முடைய ஆதாரை நாம் தருகிறோம். அப்படியிருக்க, உங்களுக்கே தெரியாமல் ஆதார் misuse செய்யப்பட வாய்ப்புண்டு. <
News January 17, 2026
கிருஷ்ணகிரி: உங்க ஆதார் MISUSE ஆகுதா? (2/2)

இங்கு <
News January 17, 2026
கிருஷ்ணகிரியில் 250 கோழிகள் இலவசம்!

கிருஷ்ணகிரி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


