News December 23, 2025

ஈரோட்டில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

ஈரோடு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு<> க்ளிக்<<>> செய்து அபராத எண்(Challan Number) மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். யாருக்காவது இது நிச்சயம் பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க.

Similar News

News December 28, 2025

ஈரோடு: பதிவு செய்தால் ரூ.5 லட்சம் கிடைக்கும்!

image

CMன் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். இதை SHARE பண்ணுங்க!

News December 28, 2025

பவானிசாகரில் கடைகளுக்கு சீல்!

image

பவானிசாகர் அருகே உள்ள முடுக்கன் துறை பட்ரமங்கலம் பகுதிகளில் செயல்படும் 3 மளிகை கடைகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ராஜேந்திரன் ரமேஷ் குமார் நந்தகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் மூன்று மளிகை கடைகளுக்கு இன்று சீல் வைத்தனர்.

News December 28, 2025

ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!