News December 23, 2025
திருப்பூர்: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே..,’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
Similar News
News January 15, 2026
அவிநாசி அருகே 4 வயது சிறுமி உயிரிழப்பு

ஆரியக்கவுண்டன்பாளையத்தில், விசைத்தறி வேலைக்குச் செய்யும் கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தன் – பானுமதி தம்பதி. இவர்களது 4 வயது மகள் புகழினி தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கினர். உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்; இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 15, 2026
காங்கேயம் அருகே விபத்து: ஒருவர் பலி

ஈரோடு மாவட்டம், பவானியில் இருந்து காங்கேயம் வழியாக பழனிக்கு அரசு பேருந்து சென்றுள்ளது. அப்போது காங்கேயம் அருகே நாட்டார்பாளையம் பகுதியில் சென்ற போது, எதிரே வந்த கார் அரசு பேருந்து மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த அரச்சலூர் அருகே வடபழனி பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவர் உயிரிழந்தார்.மேலும் ஒருவர் படுகாயத்துடன் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
News January 15, 2026
திருப்பூர்: 10th போதும் போஸ்ட் ஆபீஸில் வேலை! NO EXAM

திருப்பூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <


