News December 23, 2025
நாகை: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

நாகை மக்களே, அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க…
Similar News
News January 15, 2026
நாகை: சிக்கல்களை தீர்க்கும் சிங்காரவேலர்

சிக்கல் சிங்காரவேலரை தரிசித்தால் சிக்கல்கள் தீரும் என்பது ஐதீகம். இங்கு முருகன் குழந்தைவரம் அருள்பவராக உள்ளார். சிவனின் சாபத்திற்கு ஆளான காமதேனு பசு இக்கோயில் குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் வசிஷ்ட முனி வெண்ணையை கொண்டு சிவலிங்கம் செய்து வழிபட்டார். பூஜை முடிந்து அதை எடுக்கையில் சிக்கி கொண்டது, ஆகையால் இந்த ஊருக்கு சிக்கல் என பெயர் வந்தது. இந்த தகவலை SHARE செய்யவும்…
News January 15, 2026
நாகை மாவட்டத்தில் புகைப்பட போட்டி

பொங்கல் சார்ந்த புகைப்பட போட்டிக்கு அனைவரும் கலந்து கொள்ளலாம். பொங்கலின் பாரம்பரியம், கிராமத்து வாழ்க்கை, உழைப்பு, மகிழ்ச்சி இவற்றை மொபைல் அல்லது DSLR மிரர் லெஸில் புகைப்படமாக எடுக்க வேண்டும். அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜன.19 ஆகும். தேர்வு செய்யப்படும் புகைப்படங்கள் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் புகைப்படக் கலைஞரின் பெயருடன் வெளியிடப்படும் என நாகை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
நாகை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

நாகை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <


