News December 23, 2025
சேலத்தில் கர்ப்பிணி தற்கொலை

சேலம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஹேமதர்ஷினி(26). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமான நிலையில் இருக்கும் ஹேமதர்ஷினிக்கும் அவரது கணவர் சீனிவாசனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஹேமதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 28, 2025
சேலம்: உங்கள் போனில் இது இருக்கா!

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
யாருக்காவது நிச்சயம் இது உதவும், எனவே இதனை அனைவருக்கும் அதிகம் ஷேர் பண்ணுங்க!
News December 28, 2025
சேலம்: உங்கள் பகுதியில் ரோடு சரியில்லையா?

சேலம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<
News December 28, 2025
பாமக நிறுவனர் ராமதாஸ் சேலம் வருகை

சேலத்தில் நாளை பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்க பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சேலம் வருகை தந்தார். அவரை சேலம் மாநகரம் மாவட்ட பாமக செயலாளரான அருள் எம்.எல்.ஏ தலைமையிலான பாமக நிர்வாகிகள் வரவேற்றனர். நாளை கூட்டத்திற்கு அனைவரும் வருகை தரும்படி பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.


