News December 23, 2025

நாகர்கோவிலில் அதிர்ச்சி., 2017 வழக்குகள்!

image

நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் நேற்று (டிச.22) வடசேரியில் மினிபஸ் ஒன்றை சோதனையிட்டனர். அதில் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் டிரைவர் பஸ்சை இயக்கியதால் அவருக்கு ரூ.12000 அபராதம் விதித்ததோடு அதிக ஒலியுடன் பாடல் ஒலிபரப்பட்டதால் கூடுதலாக ரூ500 அபராதம் விதித்தனர். டிசம்பரில் இதுவரை போக்குவரத்து விதிகளை மீறியதாக நாகர்கோவில் மாநகரில் மட்டுமே 2017 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Similar News

News December 29, 2025

குமரி: பைக் ஓட்டிய சிறுவன்- போலீசார் நடவடிக்கை!

image

ஆரோக்கிய புரத்தை சேர்ந்தவர் யூஜின் கிரேசி இவரது மகன் நிர்மல் பெர்னார்ட் 18வயது பூர்த்தியடையாத நிலையில் நேற்று 28ம் தேதி தாயாரின் பெயரில் உள்ள இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் மார்த்தாண்டம் பகுதியில் ஒட்டி சென்று உள்ளார். இதையடுத்து மார்த்தாண்டம் போலீசார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து யூஜின் கிரேசி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 29, 2025

குமரி: வீடு/ நிலம் விவரம் தெரிஞ்சுக்கனுமா?

image

குமரி மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் வீட்டிலிருந்தே உங்களால் பெற முடியும். இந்த தகவலை மறக்கமால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 29, 2025

குமரியில் மணப்பெண் வாலிபரிடம் 12 லட்சம் மோசடி

image

புதுக் கடை அருகே காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து, தன்னிடம் ரூ.12 லட்சம் பணம், தங்க நகைகளை மோசடி செய்து விட்டதாக இளம்பெண் மீது வாலிபர் பரபரப்பு புகார் கூறி உள்ளார். ராமன்துறை பகுதியை சேர்ந்த வாலிபர். குழித்துறை ஜூடிசியல் மாஜிஸ் திரேட் கோர்ட் எண்.02 ல் ஒரு மனு தாக்கல் செய்தார்.நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்தப் பெண் மீது புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!