News December 23, 2025

திருப்பூரில் சோகம்: பைக் வாங்கி தராததால் தற்கொலை!

image

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே மேற்குபதி சேர்ந்தவர் கென்னடி. பனியன் நிறுவன தொழிலாளியான இவரது மகன் தரனிஷ், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை பிரிவில் படித்து வருகிறார். கல்லூரி செல்வதற்கு இருசக்கர வாகனம் மற்றும் லேப்டாப் கேட்டுள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக பின்னர் வாங்கி தருவதாக பெற்றோர் தெரிவித்த நிலையில், மணமடைந்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Similar News

News December 26, 2025

திருப்பூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் அம்மாசி. பனியன் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக உள்ள இவர், நேற்று பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது, சிறுமி ஒருவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், அம்மாசி மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். மேலும் வாகனம் ஓட்டிவந்த சிறுமி மற்றும் உடனிருந்த சிறுமிக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 25, 2025

திருப்பூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
யாருக்காவது நிச்சயம் இது உதவும், எனவே இதனை அனைவருக்கும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News December 25, 2025

திருப்பூர் மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

image

திருப்பூர் மக்களே, பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்

ஆதார் : https://uidai.gov.in/

வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in

பான் கார்டு : incometax.gov.in

தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in

திருப்பூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://tiruppur.nic.in/ta/

இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!