News December 23, 2025

தென்காசி: டூவீலர் விபத்தில் பலி!

image

ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ ராம்குமார் (36). இவர் ஆலங்குளத்தில் தனியார் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம் தென்காசி – நெல்லை சாலையில் வண்ணநாதபுரம் அருகே சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 29, 2025

தென்காசி : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு<> கிளிக் <<>>செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 29, 2025

செங்கோட்டை: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மலை 4.30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு செல்கிறது. இனி இந்த ரயில் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் செங்கோட்டையிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்திற்கு காலை 6.05 மணிக்கு பதில் 7 .25 மணிக்கு சென்றடையும்.

News December 29, 2025

தென்காசி: உங்க வீடு/ நிலம் விவரம் தெரிஞ்சுக்கனுமா?

image

தென்காசி மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் வீட்டிலிருந்தே உங்களால் பெற முடியும். இந்த தகவலை மறக்கமால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!