News December 23, 2025
ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு.!

மண்டபம் வட்டாரம், பட்டணம்காத்தான் நேஷனல் அகாடமி மேல்நிலைப்பள்ளி மற்றும் பரமக்குடி சௌராஷ்ட்ரா அரசு உயர்நிலைப்பள்ளி வளாகங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் டிச.24ம் தேதியன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 25, 2025
ராம்நாடு: VAO லஞ்சம் கேட்டா இதை பண்ணுங்க!

இராமநாதபுரம் மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 – 230036) புகாரளிக்கலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News December 25, 2025
ராம்நாடு பெண்களே ரூ.1000 வரலையா ? – CLICK HERE…!

இராமநாதபுரம் பெண்களே, ரூ.1000 நீங்கள் பென்ஷன் பெறுகிறீர்கள், 4 சக்கர வாகனம் உள்ளது, வருமான வரி கட்டுகிறீர்கள் என்று நிராகரிக்கப்பட்டிருக்கிறதா? இதற்கு நீங்கள் சிரமப்படுத்துக் கடிதம் எழுத வேண்டியதில்லை. இங்கு <
News December 25, 2025
இராம்நாடு: நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த APP அவசியம்

இராம்நாடு, வருவாய்த் துறையின் Tamilnilam செயலி மூலம் பொதுமக்கள் செல்போனில் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை எளிதாக அறியலாம். கூகுள் வரைபடத்துடன், தற்போது இருக்கும் இடத்தின் சர்வே எண் திரையில் தோன்றும். திரையை பெரிதாக்கி துல்லிய விவரங்கள் பெறலாம். ‘அ’ பதிவேடு, நில அளவை வரைபடம் உள்ளிட்டவற்றை அறியும் வசதியும் உள்ளது. இந்த <


