News December 23, 2025
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக நகர் புற நலவாழ்வு மையத்திற்கு மருத்துவ அலுவலர் -1 பணியிடத்தினை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 1, 2026
ஸ்ரீபெரும்புதூர்: சாலை விபத்தில் வாலிபர் பரிதாப பலி!

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த நரசிகப்புரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (28) லாரி கிளீனராக வேலை உள்ளார். நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு லாரியில் லோடு இறக்க வந்துள்ளார். அப்போது ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செட்டிபேடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 1, 2026
காஞ்சிபுரம்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

காஞ்சிபுரம் மாவட்டம் (31.12.2025) இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க.