News December 23, 2025

தி.மலை மாவட்ட தாசில்தார் எண்கள்!

image

திருவண்ணாமலை மாவட்ட தாசில்தார் அலுவலக எண்கள்:
1)ஜவ்வாதுமலை: 04181245245
2)கீழ்பென்னாத்தூர்: 04175242055
3)வெம்பாக்கம்: 04182-247272
4)சேத்துப்பட்டு: 04181252600
5)வந்தவாசி: 04183225065
6)செய்யாறு: 04182222233
7)ஆரணி: 04173226998
8)போளூர்: 04181222023
9)கலசபாக்கம்: 04181241050
10)தண்டராம்பட்டு: 04188246400

Similar News

News December 31, 2025

தி.மலை: கோழிப் பண்ணை அமைக்க 50% மானியம்!

image

தி.மலை மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம் மற்றும் 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

தி.மலை: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

தி.மலை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த லிங்கில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த <>இணையத்தளத்தில் <<>>LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News December 31, 2025

தி.மலை: தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடன்!

image

தி.மலை மக்களே! நம்மில் பலரும் சரியான வேலை அமையாமல் அல்லற்பட்டு வருகிறோம். இந்த நிலையில்தான், வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 8ம் வகுப்பு படித்திருந்தால் தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 45 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு தகுதிப்படைத்தவர்கள் ஆவர். இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!