News December 23, 2025

விழுப்புரம் மாவட்ட EB எண்கள்!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.. உங்கள் பகுதியில் மின்சேவையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் இந்த எண்களை அழைக்கவும் – செஞ்சி ஊரகம் – 04145-222028, தாயனூர் – 04145-293400, திருவெண்ணைநல்லூர் – 04153-234226, அரசூர் – 04146-206668, பிள்ளையார்குப்பம் – 04149-223250, அரகண்டநல்லூர் – 04153-224050. மற்றவர்களுக்கும் SHARE செய்யவும்!

Similar News

News January 15, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல்துறை அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 14.01.2026 முதல் இரவு ரோந்து காவல்துறை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. DSP எம்.எஸ். ரூபன்குமார் தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவிக்கு குறிப்பிட்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். குற்றச்செயல்கள் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம்.

News January 14, 2026

விழுப்புரம்:தை முதல் அன்று செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

image

விழுப்புரம் மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
*திருவாமாத்தூர் ஸ்ரீ அபிராமேஸ்வரர் கோவில்
*திருநாவலூரில் உள்ள ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் ஆலயம்
*மயிலம் முருகன் கோயில்
*மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 14, 2026

விழுப்புரம்: சமத்துவ பொங்கல் விழா

image

விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியம் அருணாபுரம் ஊராட்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சமத்துவ பொங்கல் விழா ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் நடைபெற்றது. திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி முன்னிலையில் இன்று (ஜன.14) நடைபெற்றது. உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!