News December 23, 2025

ஆலங்குளம்: வாகனம் மோதி சிறுவர் பலி!

image

ஆலங்குளம் பகுதியை சேர்ந்த சிறுவன் இளவேந்தன் (17). தொழிலாளியான இவர் நேற்று முன் தினம் இரவு டூவீலரில் நன்பர்களை சந்திக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காடுவெட்டி கிராமம் அருகே கால்வாயில் இறந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்து வந்த ஊத்துமலை போலீசார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளவேந்தன் உயிரிழந்தது தெரியவந்தது.

Similar News

News December 29, 2025

தென்காசி: உங்க பெயரை மாற்ற SUPER CHANCE!

image

தென்காசி மக்களே உங்களது பெயரை, உங்களுக்கு பிடித்து போல் மற்ற புதிய வசதி உள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், ஓட்டர் ஐடி நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>செய்யவும். தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கிலத்தில் பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை SHARE பண்ணுங்க.!

News December 29, 2025

தென்காசி : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு<> கிளிக் <<>>செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 29, 2025

செங்கோட்டை: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மலை 4.30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு செல்கிறது. இனி இந்த ரயில் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் செங்கோட்டையிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்திற்கு காலை 6.05 மணிக்கு பதில் 7 .25 மணிக்கு சென்றடையும்.

error: Content is protected !!