News December 23, 2025
தமிழக அணிக்கு திருவாரூர் மாணவிகள் தேர்வு

இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் நடத்தும் 69வது தேசிய அளவில் தடகள போட்டியில் பங்குபெறத் தமிழ்நாடு அணிக்கான தேர்வு நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆர் ஐஸ்வர்யா எஸ் தர்ஷினி ஆகியோர் தேர்வாகி உள்ளனர். தேர்வாகிய மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
Similar News
News January 16, 2026
திருவாரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

1.மாவட்ட கண்காணிப்பாளர் – 9498110066, 2.துணை கண்காணிப்பாளர், திருவாரூர் – 9498100866, 3.துணை கண்காணிப்பாளர், நன்னிலம் – 9498100874, 4.துணை கண்காணிப்பாளர், மன்னார்குடி- 9498100881, 5.துணை கண்காணிப்பாளர், திருத்துறைபூண்டி- 9498100891, 6.துணை கண்காணிப்பாளர், முத்துபேட்டை – 9498100897. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..
News January 16, 2026
திருவாரூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

திருவாரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News January 16, 2026
திருவாரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா வரும் ஜன.22-ம் தேதி முதல் பிப்.8-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இதில் ஒன்றியத்திற்கான பரிசுத் தொகையாக முதல் 3 இடங்களுக்கு ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 மற்றும் மாவட்டத்திற்கு ரூ.6,000, ரூ.4,000, ரூ.2,000 என வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.


