News December 23, 2025

குமரி: மனைவிகள் பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

image

சிதறால் பகுதி கட்டிட தொழிலாளி விபின்(29). திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் மனைவி அவரை விட்டு பிரிந்தார். 2வதாக சேலத்தை  சேர்ந்த பெண்ணை ஊருக்கு அழைத்து வந்து கோவிலில் வைத்து திருமணம் செய்தார். அந்த பெண்ணின் பெற்றோர் போலீசில்புகார் கொடுத்து விபினிடமிருந்து அவரை பிரித்து அழைத்துச்சென்றனர். இதனால் மனமுடைந்த விபின் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருமனை போலீசார் விசாரணை.

Similar News

News December 27, 2025

அன்னபூரணி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீனம் மடத்தில் அன்னபூரணி அம்மன் சன்னிதானத்தில் மார்கழி மாத வெள்ளிக்கிழமை வளர்பிறையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கார தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீஅன்னபூரணி அம்மனை வழிபட்டனர்.

error: Content is protected !!