News December 23, 2025
நெல்லை: கம்மி விலையில் கார், பைக் வேண்டுமா?

முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் உரிமை கோரப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 151 வாகனங்கள் வரும் 29ம் தேதியும் அம்பை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 157-வாகனங்கள் காவல் நிலையத்தில் வைத்து வரும் 30ம் தேதியும் பொது ஏலமிடப்படுகிறது என எஸ்பி சிலம்பரசன் இன்று அறிவித்துள்ளார். ஏலம் எடுக்க விரும்புவோர் மாவட்ட ஆயுதப்படையில் ரூ.5000 முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 29, 2025
திருநெல்வேலி: போஸ்ட் ஆபீஸ் வேலை அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30,000 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளூர் மொழியை எழுதவும், பேசவும் தெரிந்த 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <
News December 29, 2025
நெல்லை: சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

நெல்லையில் உள்ள அனைத்து கேஸ் சிலிண்டர் நுகர்வோர்களுக்கு ஏற்படும் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்காக நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை(டிச.30) பிற்பகல் 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.