News April 30, 2024

உலகைக் கலக்கிய டாப் 15 திரில்லர் படங்கள்

image

உலக அளவில் வெளியான சிறந்த 15 திரில்லர் படங்களாகக் கீழ்க்காண்பவற்றைக் கூறலாம். அவை என்னென்ன? * தி எக்சார்சிஸ்ட் * ஈவில் டெட் *சைக்கோ *டெக்சாஸ்: செயின் மசாக்கர் *தி சைலன்ஸ் ஆப் லேம்ப் * மெமன்டோ * ஷா *பிரைடே தி 13 * ஹாலோவீன் * வேகன்சி * எஸ்கேப் ரூம் * தெர்டின் கோஸ்ட் * நைட்மேர் ஆப் எல்ம் ஸ்ட்ரீட் * டோன்ட் ப்ரீத் * ஸ்க்ரீம் *

Similar News

News November 19, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மழைக்காலங்களில் மின்விபத்துகளில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, மாவட்ட காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் ஈரமான கைகளுடன் அழைப்பு மணி அல்லது மின்சாதனங்களை தொடக்கூடாது. சுவர் ஈரப்பதத்துடன் இருக்கும் என்பதால் மின் இணைப்பை கவனமுடன் கையாள வேண்டும். நீரில் மூழ்கிய மின்கம்பங்கள் அருகே செல்லக் கூடாது.

News November 19, 2025

கூடலூர் நகராட்சி கமிஷனர், சுகாதார ஆய்வாளருக்கு பிடிவாரன்ட்

image

கூடலுார் நகராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்பட்ட குளறுபடிகள், பாதிப்பிற்கு தீர்வு வழங்க வலியுறுத்தி ஒப்பந்ததாரர் மலைச்சாமி தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தார். நீதிமன்றத்தில் நேற்று (நவ.18) ஆஜராக நகராட்சி கமிஷனர், சுகாதார ஆய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர்கள் ஆஜராகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

News November 19, 2025

மாவட்ட ஆட்சியர் படிவங்களை பெற்றுக் கொண்டார்

image

ஆர்க்காடு நகராட்சி கங்கையம்மன் கோயில் தெருவில் வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுத்த படிவங்களை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று (நவ.18) தேதி பெற்றுக்கொண்டார். வாக்காளர்களுக்கு தீவிர சிறப்பு சுருக்க திருத்த படிவங்கள் வழங்கப்பட்டு அதை திரும்ப பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரே என்று வாக்காளரிடமிருந்து படிவங்கள் பெற்றுக் கொண்டார்.

error: Content is protected !!